கொவிட்-19 தடுப்பூசிக்கான முதல் கனேடிய மருத்துவ ஆய்வுக்கு ஒப்புதல்!
Reading Time: < 1 minuteஉலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்கான முதல் கனேடிய மருத்துவ ஆய்வுக்கு கூட்டாட்சிச் சுகாதார ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. தடுப்பூசி மருத்துவப் பரிசோதனைகளைத் தொடங்க டல்ஹெளசி பல்கலைக்கழகத்தில் உள்ள கனேடியத் தடுப்பூசி மையத்திற்கு கூட்டாட்சிச் சுகாதார ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கனடாவின் தேசிய ஆராய்ச்சி பேரவை சாத்தியமான தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் இணைந்து செயற்படும். சாத்தியமான தடுப்பூசி ஆய்வுகள்Read More →