ஒவ்வொருவருக்கும் தம்மை சுற்றியுள்ள மக்களுக்கும் ஒரு பொறுப்புள்ளது: பிரதமர் ஜஸ்டின்
Reading Time: < 1 minuteநாடு முழுவதும், ஒவ்வொருவருக்கும் தம்மை சுற்றியுள்ள மக்களுக்கும் ஒரு பொறுப்புள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதும் உடல் ரீதியான தூரத்தைக் கடைபிடிக்க வேண்டுமென அவர்களை வலியுறுத்தியுள்ளார். ரொறன்ரோவின் டிரினிட்டி பெல்வுட்ஸ் பூங்காவை வார இறுதியில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் உடல் ரீதியான விலகல் விதிகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பொருளாதாரம் மீண்டும்Read More →