Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்றுமட்டும் 94 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 7,073 ஆக உயர்ந்துள்ளது. கியூபெக்கிலேயே அதிகளவிலான மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அங்குமட்டும் 4439 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் ஒன்ராறியோவில் 2247 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை 772 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 190 ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில் கியூபெக்கில் 50 ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகின்றது. இதன்படி, வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,979ஆக உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், கனடாவில் வைரஸ் தொற்றால் 102 பேர் உயிரிழந்ததோடு, 906பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89,418ஆக உயர்ந்துள்ளது. மேலும், 34,921பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 47,518பேர் பூரண குணமடைந்து வீடுRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான தடுப்பூசி உருவாக்கப்படும் வரை சோதனை மற்றும் ஒப்பந்தத் தடமறிதல் ஆகியவை அவசியம் என பொது சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். அத்துடன், பொருளாதாரத்தை எச்சரிக்கையுடன் மீண்டும் திறப்பதற்கும் இது முக்கிய பங்கு வகிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், மத்திய அரசு தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களை சோதனை மற்றும் ஒப்பந்தத் தடமறிதல் ஆகிய பணிக்கு பணிக்கு அமர்த்த முன்வந்துள்ளது. இந்த கட்டத்தில், ஹெல்த் கனடா, கனடாவின்Read More →

Reading Time: < 1 minuteகியூபெக் மாகாணத்திலுள்ள நான்கு திறந்தவெளி டிரைவ்-இன் (drive in theaters) திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த திரையரங்குகளுக்கு வருகை தருகின்றவர்கள் கியூபெக் மாகாண அரசினுடைய சுகாதார அறிவித்தல்களை கடைபிடிக்க வேண்டும். அத்துடன், அவர்களை கண்காணிக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டினோவில் (Gatineau) உள்ள திரைப்பட இரசிகர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் திறந்தவெளி டிரைவ்-இன் திரையரங்கிற்கு செல்ல தொடங்கியுள்ளனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteபொய்யா விளக்கு திரைப்படத்தில் இடம்பெற்று பார்த்தவர்களால் மிகவும் வரவேற்கப்பட்ட ‘மண்ணை இழந்தோம்‘ என்ற பாடல் இணையத்தில் இன்று வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த பாடலை கீழுள்ள இணைய இணைப்பில் பார்க்கலாம். தமிழ் இன அழிப்பின் பின்னர் பதினொரு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அந்த யுத்தபூமியில் மக்களோடு மக்களாக நின்று சேவையாற்றிய வைத்தியர்களை நாம் மறந்து விடலாகாது. அப்படி ஈழத்தின் இனப்படுகொலையின் வாழும் சாட்சியான வைத்தியர் வரதராஜா அவர்களின் உண்மைக் கதை பொய்யாRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகின்றது. இறுதி நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 6,877பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், கனடாவில் வைரஸ் தொற்றால் 112பேர் உயிரிழந்ததோடு, 993பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 88,512ஆக அதிகரித்துள்ளது. மேலும், 34,795பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 46,840பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 1,613பேரின் நிலை மிகவும்Read More →

Reading Time: < 1 minuteகிரேக்கத்தில் விபத்துக்குள்ளான சைக்ளோன் ஹெலிகொப்டரில் பயணித்து உயிர்நீத்த இராணுவ வீரர்களின் உடற்பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக கனேடிய கூட்டு நடவடிக்கைக் கட்டளையின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மைக் ரூலூ தெரிவித்துள்ளார். முன்னதாக, கேப்டன் பிரெண்டன் இயன் மெக்டொனால்டின் உடற்பாகங்கள் ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டன. கேப்டன் கெவின் ஹேகன், கேப்டன் மாக்சிம் மிரோன்-மோரின், சப்லெட்டினன்ட் மத்தேயு பைக், மற்றும் மாஸ்டர் கார்போரல் மத்தேயு கசின்ஸ் உள்ளிட்ட நான்கு சேவை உறுப்பினர்கள் இன்னும்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய ஆயுதப்படைகளின் மோசமான அறிக்கைக்குட்பட்ட நான்கு பராமரிப்பு வீடுகள் உட்பட, மாகாணத்தின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நீண்டகால பராமரிப்பு இல்லங்களை மாகாணம் கையகப்படுத்தும் என்று மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் அறித்துள்ளார். பராமரிப்பு இல்லங்களில் பராமரிப்புகள் மோசமாக உள்ளதாக எழுந்த புகார் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இது உடனடியாக நடைமுறைக்கு வரும். நாங்கள் தற்போது மிகவும் அக்கறை கொண்டுள்ளRead More →