தனிமைப்படுத்தலின் பின், கனடா பிரதமர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்குகொள்கிறார்.
Reading Time: < 1 minuteகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது தனிமைப்படுத்தலின் பின் முதன்முறையாக அமைச்சரவைக் கூட்டத்தை இன்று கூட்டவுள்ளார். கடந்த மார்ச் மாதம் 12ஆம்திகதி முதல் பிரதமர் ட்ரூடோ வீட்டிலிருந்து பணிபுரிகிறார். பிரதமர் ட்ரூடோவின் மனைவி சோஃபிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டபின் 14 நாட்கள் தன்னைதானே ட்ரூடோ தனிமைப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் வீட்டிலிருந்தே பணிபுரியத் தொடங்கினார். இதேவேளை தொடர்ந்தும் தான் வீட்டிலிருந்தே தொடர்ந்தும் பணிபுரிவார் எனவும், முக்கியமானRead More →