முதியோர் பராமரிப்பு இல்லங்களிற்கு உதவுமாறு இராணுவத்திடம் கோரிக்கை!
Reading Time: < 1 minuteஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முதியோர் பராமரிப்பு இல்லங்களில் பணியாளர்களுக்கு உதவுமாறு இராணுவத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் மற்றும் கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட் ஆகியோர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ மாகாணத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து பராமரிப்பு இல்லங்களில் வீரர்கள்Read More →