அவசரகால நிலை மே 6ஆம் திகதி வரை நீடிக்கும்: ஒன்றாரியோ அரசாங்கம் அறிவிப்பு!
Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட அவசரகால நிலை, எதிர்வரும் மே 6ஆம் திகதி வரை நீடிக்கும் என ஒன்றாரியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் கூறுகையில், ‘கொரோனா வைரசுக்கு எதிரான நமது போரில் நாம் நிலையான முன்னேற்றம் அடைந்து வருகிறோம். ஆனால் நாம் ஆபத்தில் இல்லாமல் இல்லை. அனைத்து ஒன்றாரியோர்களையும் தொடர்ந்து பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த அவசர உத்தரவுகளை நீட்டிப்பது முற்றிலும்Read More →