கடந்த 24 மணிநேரத்தில் ஒன்ராறியோவில் 24 பேர் பாதிப்பு
Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 24 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் இதுவரை ஒன்ராறியோ மாகாணங்களின் 103 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் டொரன்டோவில் ஒன்பது, பீலில் ஒன்று, டர்ஹாம் பிராந்தியத்தில் மூன்று, வாட்டர்லூ பிராந்தியத்தில் இரண்டு, ஹால்டன் பிராந்தியத்தில் ஒன்று, லண்டன்-மிடில்செக்ஸில் ஒன்று, கோபூர்க்கில் ஒன்று, ஹூரான்-பெர்த்தில் ஒன்று, ஹாமில்டனில்Read More →