பாடசாலை பேருந்துகளில் ஆசனப் பட்டியை அறிமுகப்படுத்த திட்டம்!
Reading Time: < 1 minuteபாடசாலை பேருந்துகளில் ஆசனப் பட்டியை அறிமுகப்படுத்த திட்டமொன்றை, கனடாவின் போக்குவரத்து அமைச்சர் மார்க் கார்னியோ முன்வைத்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஆசனப் பட்டியை கொண்ட பேருந்துகள், சட்பெரி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அரிதான ஆனால் தீவிரமான பாடசாலை பேருந்து மோதல்களில் ஆசனப் பட்டியை அணிவதன் மூலம், கூடுதல் பாதுகாப்பை வழங்க முடியும் என்பதை பணிக்குழு அறிக்கை உறுதிப்படுத்துகிறது. சரியானRead More →