Reading Time: < 1 minuteவின்னிபெக்கில் காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வின்னிபெக்கை சேர்ந்த 12 வயதான அலியா காம்ப்பெல் என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த சிறுமி இறுதியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி இறுதியாக தென்பட்டதாக சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இச்சிறுமியை ஐந்து அடி இரண்டு அங்குலம் எனவும், 104 பவுண்ஸ்கள் எடையுள்ளவள் எனவும், மேலும் மெல்லிய உடற் தோற்றம், பழுப்பு நிறRead More →

Reading Time: < 1 minuteதென்கிழக்கு கல்கேரியில் உள்ள தொழில்துறை கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 42ஆவது வீதி எஸ்.இ.யின் 6400 தொகுதிகளில் அமைந்துள்ள கட்டடத்திலேயே நேற்று (வியாழக்கிழமை) காலை 9:40 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. கல்கரி தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, தீ சுவர் மற்றும் கூரைக்குள் பயணிக்கத் தொடங்கியிருந்ததாகவும், இதன்போது ஆறு பேர் வெளியேற்றப்பட்டு, ஒருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பிRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவின் பெரும்பகுதி முழுவதும் குளிர்கால புயல் வீசும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு வானிலை எச்சரிக்கையில் இந்த விடத்தினை கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மெட்ரோ வன்கூவர், வன்கூவர் தீவின் சில பகுதிகள் மற்றும் மத்திய மற்றும் உள் தெற்கு கடற்கரைகளில் பலத்த மழை பெய்யும் அதே நேரத்தில் பனி, காற்று அல்லது உறைபனி மழையை மற்றRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ – ரீஜண்ட் பார்க் அருகே இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், இருவர் உயிரிழந்துள்ளனர். ரிவர் வீதி மற்றும் டன்டாஸ் ஸ்ட்ரீட் ஈஸ்ட் பகுதியில், நேற்று (புதன்கிழமை) இரவு 10:30 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. தவலறிந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, இருவர் உயிராபத்தான படுகாயங்களுடன் இருந்தாகவும், பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டபோது, அவர்கள் துரதிஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், உயிரிழந்தவர்கள்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு, கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் வலுவான புயல் எச்சரிக்கையொன்றினை பிறப்பித்துள்ளது. இதற்மைகய அங்கு, பலத்த மழை மற்றும் பலத்த காற்று வெள்ளிக்கிழமை வரை தொடரும் மற்றும் நாள் முழுவதும் நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதேபோல், கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம், மாகாணத்தின் பெரும்பகுதிக்கு ஒரு சிறப்பு வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.இதில், மத்திய கடற்கரை மற்றும் வான்கூவர் தீவின் சில பகுதிகளில் அதிக அளவு மழை பெய்யும் என்றுRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியா – ரிச்மண்ட் பகுதியில், செய்யாத வேலைக்காக பல்லாயிரக்கணக்கான டொலர்களை வசூலித்த பல்மருத்துவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட அபராதத் தீர்ப்பின்படி, மருத்துவர் பின் சூ, கடந்த 2017ஆம் ஆண்டு தானாக முன்வந்து பல்மருத்துவருக்கான நடைமுறையில் இருந்து விலகிய பின்னர் காணாமல் போனார். இதனைத் தொடர்ந்து பி.சி.யின் பல் அறுவை சிகிச்சை கல்லூரி நடத்திய விசாரணையின் போது, அவர் திறமையற்றவர் என்றும் மூன்று ஆண்டுகளில் 70Read More →