பிரிட்டிஷ் கொலம்பியாவில் பனிச்சறுக்கின் போது காணாமல்போன இரண்டு சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்பு!
Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியா- நெல்சன் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டின் போது, காணமல்போன இரு சிறுவர்களை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். வயிட்வாட்டர் ஸ்கை ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள பகுதியில் குறித்த இரண்டு சிறுவர்களும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) காணாமல்போனதாக பொலிஸாருக்கு அழைப்பு கிடைத்துள்ளது. இரவு வேளையில் அழைப்பு கிடைத்த போது, வானிலை மோசமடைந்ததால் சிறுவர்களை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவர்களை தேடும் பணிகள்Read More →