Reading Time: < 1 minuteபனிப்பொழிவு மூன்று மடங்கிற்கும் மேலாக வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், ஒரு வாரத்திற்குள் மெட்ரோ வன்கூவரில் மழை பெய்யும் என கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், இன்றிரவு மற்றும் நாளை காலையில் இன்னும் கொஞ்சம் பனிப்பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 5 சென்டிமீட்டர் வரை ஈரமான பனி பெய்யக்கூடும் என சுற்றுச் சூழல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும், மேற்கு கடற்கரை குளிர்காலத்தில் மிதமான வெப்பநிலையுடன், வேலை வாரத்தில்Read More →

Reading Time: < 1 minuteதெற்கு மற்றும் கிழக்கு ஒட்டாவாவில், மக்கள் எதிர்வரும் தினங்களில் கடுமையான பனிப் பொழிவினை எதிர்கொள்வார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையிலேயே, இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, கேப்பிடல் மற்றும் ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சி, ப்ரோக்வில் மற்றும் கார்ன்வால் போன்ற இடங்களை உள்ளடக்கிய பகுதியில், 12 சென்டிமீட்டர் வரை பனி பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதேவேளை கிங்ஸ்டனுக்கும் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்றும்,Read More →

Reading Time: < 1 minuteவின்னிபெக் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களுக்கு உயிராபத்தான காயங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள மருத்துவபிரிவினர், அவர்களை தொடர்ந்து அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளனர். சுகாதார அறிவியல் மையத்திலிருந்து சில தொகுதிகள் தொலைவில் உள்ள மெக்டெர்மொட் அவென்யூவில் உள்ள வீடொன்றிலேயே. நேற்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு சற்று முன்னர் இந்த தீவிபத்து சம்பவித்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தRead More →

Reading Time: < 1 minuteவின்ட்சர் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள பூங்காவில் இளைஞரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோஸ்பிரையர் வீதிக்கு அருகிலுள்ள ஃபாரஸ்ட் க்லேட் ட்ரைவில் உள்ள பூங்காவில நேற்று (திங்கள்கிழமை) மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலின் போது குறித்த இளைஞன், கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவரை இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் அடையாளம் கண்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தைRead More →

Reading Time: 2 minutesரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் (2020) செப்டம்பர் மாதம் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் சகல மட்டங்களிலும் ஆரம்பமாகி திரைப்பட விழாவுக்கான திரைப்படங்களும் பல்வேறு பிரிவுகளில் கோரப்பட்டுள்ளன. உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன. இந்திய மற்றும் இலங்கைக்கு அப்பால், தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் இந்நிகழ்வு ஒழுங்குசெய்யப்படுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது. கனடிய அரசுRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ- பிராம்ப்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், பெண்னொருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளார். ஃபயர்சைட் ட்ரைவ் மற்றும் நேவி கிரசண்ட் பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இத்தகவலிறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், பெண்னொருவரை சடலமாக கண்டெடுத்துள்ளனர். எனினும், குறித்த பெண் தொடர்பாகவோ அல்லது இந்த தீவிபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பாகவோ பொலிஸார் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை. ShareTweetPin0Read More →

Reading Time: < 1 minuteவின்ஸ்டர்- அம்பஸ்டர் பாலத்தின் வழியாக சென்ற வணிக டிரக் ஒன்றை சோதித்த கனடா எல்லை சேவைகள் நிறுவனம், சுமார் 200 கிலோகிராம் சந்தேகத்திற்குரிய மெத்தாம்பேட்டமைன்னை கைப்பற்றியுள்ளது. மேலும், அம்பஸ்டர் பாலத்தின் வழியாக பயணித்த இந்த டிரக்கிலிருந்து, 96 கிலோகிராம் சந்தேகத்திற்குரிய கோகோயினையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதவிர பல கைத்துப்பாக்கிகள் மற்றும் அரை தானியங்கி துப்பாக்கிகள் என்பவற்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தெற்கு ஒன்றாரியோ பிரிவின் முகவர்கள் வெளியிட்டுள்ள செய்தியின் படி,Read More →

Reading Time: < 1 minuteஅப்பர் வெலிங்டனில் பகுதியில் பாதசாரியொருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகன சாரதியொருவரை, பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 12:15 மணியளவில், இன்வெர்னஸ் அவென்யூ கிழக்கில் அப்பர் வெலிங்டன் பகுதியில் நடந்துக் கொண்டிருந்த 29 வயதான ஆனொருவர் மீதே இவ்வாறு வாகனம் மோதியுள்ளது. எனினும், இந்த விபத்தின் பின்னர், வாகனத்தால் மோதப்பட்ட அந்த நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய குறித்தRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவின் பல இடங்களிலும் கடுமையான பனி பொழிவு நிலவுவதால், வாகன சாரதிகள் எச்சரிக்கையாக வாகனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடுமையான குளிர்கால சூழ்நிலை காரணமாக சில்லிவாக் மற்றும் ஹோப் இடையேயான நெடுஞ்சாலை 1 இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஹோப் மற்றும் மெரிட் இடையேயான நெடுஞ்சாலை 5 கோக்கிஹல்லா இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் தேவையற்ற பயணங்கள் அனைத்தையும் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகிழக்கு கனடாவைச் சேர்ந்த அனைத்து ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள பிக்கரிங் அணுமின் நிலையத்தில், தவறான அபாயத்தைக் குறிக்கும் எச்சரிக்கை அலாரம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையங்களில் ஒன்றான, பிக்கரிங் கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான டொறாண்டோவிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த பகுதியில், நேற்று காலை 7:30 மணிக்கு திடீரென எச்சரிக்கை ஒன்றுRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழ்க் கவிஞரான சேரனின் ‘அஞர்’ கவிதைத்தொகுப்புக்கு 2019-ம் ஆண்டுக்கான விகடன் இலக்கிய விருது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பிரபல ‘ஆனந்தவிகடன்’ வார இதழை வெளியிட்டுவரும் விகடன் குழுமத்தின் சார்பில் தமிழில் வெளியாகும் கதை, கவிதை, கட்டுரை, புதினங்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான இலக்கியப் படைப்புகளுக்கான விருதுகள் இன்று வெளியான ஆனந்தவிகடன் இதழில் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது, சேரன் எழுதியRead More →

Reading Time: < 1 minuteஉக்ரைக் விமானம் விபத்து குறித்த விசாரணை தொடர்பாக ‘உலகம் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது ஈரான்’ என கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்கோஸ் எச்சரித்துள்ளார். அத்துடன் இந்த விபத்துக்கு காலம் நிச்சயம் பதில் செல்லும் என்றும் ஈரானின் வெளிப்படைத் தன்மையை சர்வதேச சமூகம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணித்த உக்ரைன் விமானம் டெஹ்ரான் அருகே விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில்Read More →

Reading Time: < 1 minuteபிரின்ஸ் எட்வர்ட் கவுண்டியில் இடம்பெற்ற விபத்தில், ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்றாரியோ கான்செகன் அருகே உள்ள கவுண்டி வீதி 1 மற்றும் அலெக்சாண்டர் வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. எனினும், எவ்வாறு விபத்து நிகழ்ந்தது, இந்த விபத்தில் எத்தனை வாகனங்கள் தொடர்பு பட்டுள்ள என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. காயமடைந்தவர்களில் தெரியாதRead More →