சட்பரியில் பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றல்!
Reading Time: < 1 minuteசட்பரியில் போதைப்பொருள் கடத்தல் ஒழிப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு, நகரில் போதைப்பொருட்கள் கடத்தல் நடவடிக்கை தொடர்பான விசாரணையின் பின்னர், ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் சட்பரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது, 122,000 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள 305 கிராம் ஃபெண்டானைல் மற்றும் 41,500 டொலர்கள் பெறுமதியான 415 கிராம் கோகோயின், பறிமுதல் செய்யப்பட்டன. சட்பரி மற்றும் ஒன்றாரியா பொலிஸார் நகரம் முழுவதும்Read More →