Reading Time: < 1 minuteவின்னிபெக்கில் காணாமல் போன ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தென்பட்ட 30 வயதான ஷான் ஹால், இந்த மாதத்தில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இவர் இறுதியாக வின்னிபெக்கின் செயின்ட் போனிஃபேஸ் பகுதியில் காணப்பட்டதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சராசரியாக ஆறு அடி உயரம் கொண்டவரெனவும், பழுப்பு நிற முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவரெனவும் பொலிஸார்Read More →

Reading Time: < 1 minuteகடந்த காலங்களில் உலகளவில் பெரிதும் பேசப்பட்ட அவுஸ்ரேலியக் காட்டுத்தீயை அணைக்க உலக நாடுகள் கைகோர்த்திருந்த நிலையில், கனடாவின் உதவிக் கரமும் இதற்கு மிக முக்கிய பங்களிப்பு வழங்கியிருந்தது. 171 கனேடிய தீயணைப்பு முகாமை மற்றும் தீயணைப்பு நிபுணர்கள் அவுஸ்ரேலியாவில் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்டனர். இதில் அவுஸ்ரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில், சிறப்பான பங்களிப்பு வழங்கிய அல்பேர்ட்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த இருவர் நாடு திரும்பியுள்ளனர். பான்ஃபில் உள்ள தீயணைப்புRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான சோதனை நடத்தப்பட்டு வருவதாக ஒன்ராறியோ இணை தலைமை மருத்துவ அதிகாரி பார்பரா யாஃப் தெரிவித்துள்ளார். குயின்ஸ் பூங்காவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கொரோனா வைரஸ் தொடர்பாக விளக்கம் அளித்த போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் கூறுகையில், ‘ஒன்ராறியோ மாகாணத்தில் மொத்தம் 67 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய்களுக்கான சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் முப்பத்தெட்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவிலிருந்து சீனாவுக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் ஏயார் கனடா நிறுவனம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதி வரை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சங்கள் உலகளவில் விமான பயணத்திற்கான தேவையை குறைத்துள்ளதால் உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் சீனாவுக்கான கூடுதல் விமானங்களை இரத்து செய்யத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், ரொறன்ரோ வன்கூவர் மற்றும் மொன்றியல் ஆகிய இடங்களில் இருந்து ஏயார் கனடா பொதுவாக வாரத்திற்கு 33 விமானங்களை இயக்குகிறது. தற்போதுRead More →

Reading Time: < 1 minuteவின்ட்சரில் 1 மில்லியன் டொலர்கள் நிதி மோசடி செய்ததாக நம்பப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்ட பெண்னொருவர் 5,000 அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான மோசடி குற்றச்சாட்டையும், அடுத்த நாள் கைது செய்யப்பட்டவர் 5,000 அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான மோசடி குற்றச்சாட்டையும் எதிர்கொள்கின்றனர். மொத்தம் 1 மில்லியனுக்கும் அதிகமான மூன்று மோசடி காசோலைகள் எழுதப்பட்டு உள்ளூர் ஏ.டி.எம்.களில் வைப்பீடு செய்யப்பட்டதாக பொலிஸாருக்கு தெரியவந்தது. காசோலைகள்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வின்னிபெக்கில் உள்ள தேசிய மருத்துவ ஆய்வகத்தால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், 40 வயதான ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பிரிட்டிஷ் கொலம்பியாவிற்குள் இந்த வைரஸ் பரவுவதற்கான ஆபத்து இந்த நேரத்தில் குறைவாகவே உள்ளதாக மாகாண சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. வான்கூவர் பகுதியில் வசிக்கும் குறித்த நபர், ஒரு வணிக பயணத்திற்காக மத்திய சீனRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் தாக்கம் உலகையே அச்சுறுத்தி வருகின்ற நிலையில், இதிலிருந்து மனிடோபர்களை பாதுகாத்துக் கொள்ள விஷேட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மனிடோபா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு ‘நிச்சயமற்ற பயண தரவுகள்’ கொண்ட இரண்டு பேரை விஷேட மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தியதாகவும் மனிடோபாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி ப்ரெண்ட் ரூசின் தெரிவித்துள்ளார். இணக்கமான அறிகுறிகள் தென்பட்டதாலேயே, அவரிடம் மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கமளித்தார். இதேவேளை இதுகுறித்துRead More →

Reading Time: < 1 minuteபோக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த, ஒன்ராறியோ மாகாண பொலிஸ் அதிகாரி மீது வாகனம் மோதியதில், அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பார்க்ஸைட் ட்ரைவ் அருகே நெடுஞ்சாலை 6இல் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த விபத்து சம்பவித்துள்ளது. மோதல் நடந்த இடத்திற்கு அருகே உள்ள சந்தியில், போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த, பொலிஸ் அதிகாரி மீதே இவ்வாறு வாகனம் மோதியுள்ளது. இந்த விபத்தின் போது, கடுமையான உயிராபத்தான காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும்,Read More →

Reading Time: < 1 minuteஇயந்திரம் மற்றும் அச்சு துறைகளில் கைகேர்ந்தவர்களை உருவாக்கும் புதிய திட்டமொன்று, வின்ட்சரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதனை, தொழிலாளர், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் மான்டே மெக்நாட்டன் அறிவித்துள்ளார். 19 மில்லியன் டொலர்கள் நிதியால், உருவாகவுள்ள இந்த திட்டத்தினால், சுமார் 1000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவுள்ளன. இந்த நிதி, 10 வாரங்கள் முதல் நான்கு மாதங்கள் வரை 4,000 ஊதியம் பெறும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்த திட்டத்தின்Read More →

Reading Time: < 1 minuteமேற்கு எட்மண்டனில் உள்ள ஒரு தொழில்துறை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பாக, புலனாய்வாளர்கள் விசாரணைகளை தீவிரப் படுத்தியுள்ளனர். 156ஆவது வீதி மற்றும் 112ஆவது அவென்யூ பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) காலை 7 மணியளவில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த மரணத்தின் சூழ்நிலைகள் சந்தேகத்திற்குரியதா என்பதை தீர்மானிக்க புலனாய்வாளர்கள் தற்போது பணிபுரிந்து வருவதாக கூறப்படுகின்றது. பெரிய தொழில்துறை கட்டடத்திற்கு வெளியே பகுதியளவு மூடிய உடல் பனியில் கிடந்த நிலையில், சடலம் கண்டெடுக்கப்பட்டது.Read More →

Reading Time: < 1 minuteசால்மன் மீன் வாழ்விடத்தை பாதுகாக்க, வன்கூவர் தீவு இலாப நோக்கற்ற அமைப்பு புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. ஆறுகளில் சால்மன் மீன் வாழ்விடத்தை மீட்டெடுக்கும் திட்டத்தில் 1,000 இற்க்கும் மேற்பட்ட மரத் துண்டுகள் மற்றும் விழுந்த மரங்களைத் வன்கூவர் தீவு இலாப நோக்கற்ற அமைப்பு தேடுகிறது. சால்மன் வாழ்விடத் தரத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் கிளேயோகோட் மற்றும் பார்க்லி சவுண்ட்ஸ் முழுவதும் குறிப்பிட்ட நீரோடைகளில் மரத் துண்டுகளை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெஸ்டர்ன் ஹெம்லாக்,Read More →

Reading Time: < 1 minuteஉலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று, தற்போது கனடாவிலும் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 19 பேருக்கு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனாவின் வுஹான் சென்று ரொறன்ரோவுக்கு வந்திருக்கும் 50வயது மதிக்கத்தக்கவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதனை, ஒன்ராறியோவின் சுகாதாரத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டேவிட் வில்லியம்ஸ், உறுதிப்படுத்தினார். இந்த நிலையில் குறித்த நோயாளியின் மனைவியும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், குறித்த தம்பதியினர், சுயமாக தனிமையில்Read More →

Reading Time: < 1 minuteஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் கனடாவிலும் பரவியிருக்க கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதனை கண்டறிவதற்கு வின்ட்சர் பிராந்திய மருத்துவமனை விசேட வேலை திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. கோர்ப்பரேட் கொமியூனிகேஷன்ஸ் மற்றும் வின்ட்சர் பிராந்திய மருத்துவமனைக்கான அரசு மற்றும் சமூக உறவுகளின் முகாமையாளர் ஸ்டீவ் எர்வின் குறித்த திட்டம் குறித்துத் தெளிவுப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சுவாசத் நோய்த்தொற்று அறிகுறிகளை முன்வைக்கும் நோயாளிகளை அவர்கள் சமீபத்தில் சீனாவுக்குச் சென்றிருக்கிறார்களா என்பதைக் கண்டறியRead More →