கனடா – எட்மன்டில் காணாமல் போன மாணவியை தேடும் பொலிஸார்!
Reading Time: < 1 minuteகனடாவில், காணாமல் போன 14 வயது பாடசாலை மாணவி தொடர்பில் தகவலறித்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை மாணவி, கடந்த வியாழக்கிழமை காலை 131 அவென்யூ மற்றும் 91 தெரு உள்ள கில்லர்னி பாடசாலை வளாகத்தில் வைத்து காணாமல் போனதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இவர் எட்மன்டன் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பில், EPS செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுதாவது, குறித்த 14 வயதுRead More →