மாயமான சிறுமியும் சிறுவனும் கண்டுபிடிப்பு
Reading Time: < 1 minuteகனடாவில் மாயமான சிறுமியும் சிறுவனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் அவர்களின் தந்தையே கடத்தியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுங் லீ (13) என்ற சிறுவனும் ஜுங் லீ (15) என்ற அவனது சகோதரியும் கடந்த 6ஆம் திகதி காணாமல் போயிருந்தனர். இதனைத் தொடர்ந்து Amber Alert எனப்படும் சிறுவர்கள் கடத்தப்பட்டால் விடப்படும் எச்சரிக்கையையும் பொலிஸார் விடுத்திருந்தனர். இந்நிலையில் சுங் லீ மற்றும் ஜுங் லீ ஆகிய இருவரும் பொலிஸாரால்Read More →