Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் இருந்து இலங்கைக்கு விமானச் சேவையில் ஈடுபடுவதற்காக இலங்கை விமானச் சேவை மற்றும் இந்தியன் ஏர் லைன்ஸ் ஆகிவற்றிற்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைத்தில் இருந்து இந்தியாவின் டெல்லியிலுள்ள இந்திரா விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து கனடாவின் ரொறன்ரோவில் உள்ள லெஸ்டர் பி. பியர்சன் சர்வதேச விமான நிலையத்தை சென்றடையும். வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் இந்தRead More →

Reading Time: < 1 minuteமனிரோபாவின் கிழக்குப் பகுதியில் கடந்த மாதம் விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி மற்றும் ஒரு பயணியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 26ஆம் திகதி விபத்துக்குள்ளான இந்த விமானித்தில், விமானி உள்ளிட்ட மூன்று பேர் பயணித்திருந்த நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. இதில் ஒக்ரோபர் மாதம் 28ஆம் திகதி இந்த விமானத்தில் பயணித்த 49 வயதான ஒருவரின் உடலை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர். இந்நிலையில், விமானி மற்றும் இன்னொரு பயணியைRead More →

Reading Time: < 1 minuteதெற்கு அல்பேர்ட்டாவில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் கல்கரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை 1 இல் புரூக்ஸ் மற்றும் பஸ்ஸானோ இடையே நேற்று (புதன்கிழமை) மதியம் 1 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. ட்ரக் வாகனமொன்று குதிரை ட்ரெய்லரை இழுத்துச் செல்லும் ட்ரெய்லர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 83 வயதான ட்ரக்கின் சாரதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வயது வந்தRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ நகரம் முதல் பருவ பனிப்பொழிவுக்கு தயாராகி வருகின்ற நிலையில், வீடற்ற மக்களுக்கான புதிய குளிர்கால சேவை திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2019-2020 திட்டத்தில் வீடற்ற அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோருக்காக ஒரு புதிய தங்குமிட மையம் திறக்கப்படவுள்ளது. யோங் ஸ்ட்ரீட் மற்றும் பிஞ்ச் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள பல வசதிகளை உள்ளடக்கிய இந்த மையம், எதிர்வரும் 12ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. ஹோம்ஸ் ஃபர்ஸ்ட் சொசைட்டியால் இயக்கப்படும் இந்த மையம்,Read More →

Reading Time: < 1 minuteடொரண்டோவுக்கான தனி அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவதற்கான உத்தேச வரைபொன்று வெளியிடப்பட்டுள்ளது. வீடமைப்பு, போக்குவரத்து, கல்வி போன்ற விடயங்களில் தீர்மானங்களை மேற்கொள்ள, ஒண்டாரியோ அரசின் அனுமதிக்காக காத்திருக்காமல், டொரோண்டோ தனித்து இயங்கும் நோக்கில், இந்த சாசனம் கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது. முன்னாள் டொரோண்டோ நகர முதல்வர்கள், முன்னாள் ஒண்டாரியோ மாகாண முதல்வர்கள் உள்ளடங்களானோர் இந்த யோசனைக்கு ஆதரவளித்துள்ளனர். Calgary, Edmonton, Winnipeg, Vancouver ஆகிய நகரங்கள், தமக்கென தனியான அரசியல் சாசனங்களைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நாடு முழுவதும், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட பெரும் விசாரணைக்கு பதிலளித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான கனேடியர்கள் அதிக அளவான ஈயத்துடன் கூடிய குழாய் நீரை பருகியமை தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளிடம் விசாரணைகள் இடம்பெறுகின்றன. நகரசபைகளில் நிலவும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தை ஒரு முன்னணி தலைமைப் பாத்திரத்தை ஏற்று செயற்படுமாறு முன்னணி எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. வீடுகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் உற்பத்தி செய்யப்படும் மாட்டிறைச்சி மற்றும் பன்றியிறைச்சி என்பவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) பதிவிட்டுள்ள ருவிட்டர் குறிப்பில் “கனேடிய பண்ணையாளர்களுக்கு மகிழ்ச்சிமிக்க செய்தி” என்று தெரிவித்துள்ளார். பெய்ஜிங் மற்றும் ஒட்டாவாவுக்கு இடையிலான வர்த்தக முறுகல்களுக்கு ஏதுவான காரணிகள் ஆராயப்பட்ட நிலையில், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. அதேவேளை, பிரதமர் தனது ருவிட்டர் பதிவில் “எங்கள் இறைச்சிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெற்ற பெருமளவு கார் திருட்டுக்களில் சந்தேகநபர்களாகக் கருதப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய கார் ஒன்றை பலவந்தமாக இழுத்துச்செல்ல முயன்றபோது, வாகனத்தின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த இரண்டு இளைஞர்களும் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஏற்கனவே பல கார் திருட்டுக்களில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது. கனடாவில் விபத்தில் சிக்கிய வாகனங்களை, இழுத்துச் செல்லும் நிறுவனங்களுக்கிடையிலும் கடும் போட்டி நிலவுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteபிராம்ப்டனில் கடந்த மாதம் 26 ஆம் திகதி மூன்று இளைஞர்களை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற இருவரை பீல் பிராந்தியப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் ஞாயிறுக்கிழமை கைதுசெய்யப்பட்ட பதின்ம வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார், பிராம்ப்டன் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தினர். அந்த இருவர் மீதும் கொலை முயற்சி, தாக்குதல் மற்றும் சம்பவ இடத்தில் இருக்கத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஒக்ரோபர் 26ஆம்Read More →

Reading Time: < 1 minuteவன்கூவரில் கடந்த மாதம் வீட்டு விற்பனை 45.4 சதவீதமாக உயர்வடைந்ததாக, ரியல் எஸ்ரேட் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய கடந்த மாதத்தில் 2,858 வீடுகள் விற்பனை செய்யப்பட்டதாக ரியல் எஸ்ரேட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு 1,966 வீடுகள் விற்பனையாக இருந்த நிலையில், தற்போது அது 9.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. வீட்டு விலைகள் குறைந்து வட்டி வீதங்கள் குறைவாக உள்ளதால், ஆண்டின் முதல் பாதியை விட தற்போதுRead More →