கல்கரியில் தனி வீடுகளின் விலை வீழ்ச்சி
Reading Time: < 1 minuteகல்கரியில் வீடு விற்பனை மந்தமான நிலையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், தனி வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2018ஆம் ஆண்டு முதல் செப்ரெம்பர் 2019ஆம் ஆண்டு வரையிலான கனடா புள்ளிவிபரம் வெளியிட்டுள்ள புதிய வீட்டு விலைக் குறியீட்டில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிய வீட்டின் சராசரி விலையில் 2.2 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதனை, குறித்த அறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது. எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில்Read More →