Reading Time: < 1 minuteரொறன்ரோவில் துப்பாக்கி வைத்திருந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓக்வுட் அவென்யூ மற்றும் ரோஜர்ஸ் வீதிப் பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த தேடுதலின் போது, ஆர் கார்பைன் க்ளோக் 9 மிமீ அரை தானியங்கி துப்பாக்கியொன்றையும், 24 சுற்று வெடிமருந்துகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 42 வயதான மற்றும் 41Read More →

Reading Time: < 1 minuteபோலி கடனட்டை சேவை நிலையங்கள் என்ற போர்வையில் கனடா உள்ளிட்ட வௌிநாட்டவர்களிடம் மோசடி செய்து வந்த 32 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடனட்டை வாடிக்கையாளர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி வங்கி முகாமையாளர் போன்று உரையாடி கடனட்டை விபரங்களை மேம்படுத்துவதாக தெரிவித்து ரகசிய தகவல்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. இந்த மோசடி குறித்த விபரம் அறிந்தவர்கள் அந்த அழைப்பை துண்டித்துவிடுகின்றனர். ஆனால் இதுபற்றி தௌிவற்றவர்கள் தங்களின் கடனட்டை விபரங்களை கொடுத்துவிட்டுRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சானிச் பாடசாலை ஊழியர்களின் போராட்டம், முடிவுக்கு வந்துள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படவுள்ளது. நேற்று முன் தினம் (சனிக்கிழமை) தொழிற் சங்க ஊழியர்களுக்கும். பாடசாலை நிர்வாகத்துக்கும் இடையில் தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது வாரமாக தொடர்ந்த இந்த பணி பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டுவந்த சானிச் பாடசாலை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்புப் போராட்டத்தினால்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஔிப்படத்தை பொலிஸார் வௌியிட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.40 மணியளவில் மேற்கு ரொறென்ரோவில் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. அங்கு திடீரென துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்ட நிலையில் கண்காணிப்பு பணியில் இருந்த பொலிஸார் சென்று அவதானித்துள்ளனர். அப்போது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், படுகாயங்களுடன் கிரைக் கேம்பெல் (வயது 42) என்றRead More →

Reading Time: < 1 minuteயு-ஹால் டிரக் வாகனத்தை திருடிய கல்கரி நபரொருவர் மீது, ஒன்பது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த நபர் ஐந்து பொலிஸ் கார்கள் உட்பட 10 வாகனங்களில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்துடன் தொடர்புடையவராக கைது செய்யப்பட்டவர் 39 வயதான டேரில் லீ நோபல், அடையாளம் வெளியிடப்பட்டுள்ளார். இவர் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் வாகனத்தின் ஆபத்தான செயற்பாடு, விபத்து நடந்த இடத்தில் நிறுத்தத் தவறியது,Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ, ஜேன் வீதி மற்றும் பிஞ்ச் அவென்யூ மேற்கிற்கு அருகே 15 மாடி உயரம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த தீவிபத்தின் போது, ஐந்து தீ விபத்துக்கான அலாரம் ஒலிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில், ஒருவர் 8வது மாடி பால்கனியில் இறந்து காணப்பட்டதாகவும், ஒருவர் ஆபாத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ வீதியிலுள்ள இரண்டு வீடுகளில் இருந்து ஆயுதம், மெத் போதைப் பொருள் மற்றும் பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வெஸ்ட் எண்ட்டில் உள்ள இரண்டு வீடுகளை சோதனை செய்த வின்னிபெக் பொலிஸார், நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) நால்வரை கைது செய்துள்ளனர். இதன்போது, நாட்டு துப்பாக்கி, துப்பாக்கி குண்டுகள், வெட்டுக் கத்தி, மெத் போதைப் பொருள் மற்றும் 4000 டொலர்கள் ரொக்கப்பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், 4,200 டொலர்கள் மதிப்புள்ள சுமார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பனிக் காலம் தொடங்கியுள்ள நிலையில், வீடற்றவர்களுக்கு உதவும் வகையில் மனிடோபாவின் முதல் நாடுகளின் சுகாதார மற்றும் சமூக செயலகம் பொதுமக்களிடம் உதவிக் கோரியுள்ளது. ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த உதவித் திட்டத்தின் மூலம், இம்முறை 400 உதவிப் பொருட்கள் கொண்ட பொதிகளை உருவாக்க செயலகம் திட்டமிட்டுள்ளது. இதனால் குளிர்காலத்தில் அவதிப்படும் வீடற்றவர்களுக்கு உதவ முதல் நாடுகளின் சுகாதார மற்றும் சமூக செயலகம், நன்கொடைகளை எதிர்பார்த்துள்ளது. வின்னிபெக்கில் வணிகங்கள் மற்றும் சமூகRead More →

Reading Time: < 1 minuteகல்கரியில் வீடு விற்பனை மந்தமான நிலையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், தனி வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2018ஆம் ஆண்டு முதல் செப்ரெம்பர் 2019ஆம் ஆண்டு வரையிலான கனடா புள்ளிவிபரம் வெளியிட்டுள்ள புதிய வீட்டு விலைக் குறியீட்டில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிய வீட்டின் சராசரி விலையில் 2.2 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதனை, குறித்த அறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது. எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில்Read More →

Reading Time: < 1 minuteஅல்பேர்ட்டா பொலிஸ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் மில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புள்ள போதை மருந்துகள், பணம் மற்றும் துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளனர். மிகப்பெரிய போதைப்பொருள் வலையமைப்பின் மையத்தில் இருப்பதாகக் கூறப்படும் ஒரு கல்கரி நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் 53 வயதான வாரன் லோவ் என பொலிஸார அடையாளம் வெளியிட்டுள்ளனர். கல்கரி அதிகாரிகள் தலைமையிலான இரண்டு ஆண்டு விசாரணையின் பின்னரே, குறித்த ஆபத்தான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, 15 மில்லியன்Read More →