கனடா நாட்டைச் சேர்ந்தவரின் பண மோசடி புகார்: நடிகர் விஜய் தந்தை விளக்கம்!
Reading Time: < 1 minuteஎஸ்.ஏ. சந்திரசேகர் தன்னிடம் ரூ. 21 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக கனடா நாட்டைச் சேர்ந்த பிரம்மானந்தம் சுப்பிரமணியன் தெரிவித்துள்ள புகார் தொடர்பாக எஸ்.ஏ. சந்திரசேகரின் ‘கிரீன் சிக்னல்’ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மீது, ரூ. 21 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக, கனடா நாட்டைச் சேர்ந்த பிரம்மானந்தம் சுப்பிரமணியன் சார்பாக மணிமாறன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்Read More →