கொன்சவேட்டிவ் கட்சி வேட்பாளரின் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் தொடர்பாக பொலிஸார் விசாரணை!
Reading Time: < 1 minuteகனடாவின் பியர்ஃபோண்ட்ஸ்-டொலர்டில் உள்ள கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் மரியம் இஷாக், யூத-எதிர்ப்பு சுவரொட்டிகளால் குழப்பமடைந்துள்ளார். அவரது பிரச்சார அறிவிப்புகளின் மீது யூத எதிர்ப்பு குறியீடுகள் தொடர்ச்சியாக ஒட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் ஆறு தேர்தல் வெற்றிகளை தவறவிட்ட காழ்ப்புணர்ச்சியால் சில எதிர்தரப்பு விஷமிகளால் தான் ஏன் குறிவைக்கப்படுகிறார் என்று தனக்கு தெரியாது என்று மரியம் இஷாக் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அவரின் தேர்தல் பிரசார பதாதைகளின் மேலாகRead More →