நெடுஞ்சாலை 401இல் சரக்கு ஊர்தியுடன் மோதி விபத்து: ஒருவர் ஆபத்தான நிலையில்
Reading Time: < 1 minuteநேற்று இரவு நெடுஞ்சாலை 401இல் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலையின் மேற்கு நோக்கிய வழித்தடத்தில் இருந்து இஸ்லிங்டன் அவனியூவுக்கு வெளியேறும் பகுதியில், நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. குறித்த அந்த ஆண் செலுத்திச் சென்ற வானம், சரக்கு ஊர்தியின் பின்புறத்தில் மோதுண்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து சுமார் 30 வயதுRead More →