ரொரன்ரொவில் சுத்தியலால் தாக்கப்பட்ட பெண்
Reading Time: < 1 minuteநேற்று இரவு ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் வைத்து பெண் ஒருவர் சுத்தியலால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ள நிலையில், தாக்குதல் நடாத்திய நபரைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Yonge Streetற்கு வடக்கே, Victoria Street மற்றும் Dundas Street பகுதியில், நேற்று இரவு 9:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆண் ஒருவர் குறித்த அந்தப் பெண்ணை சுத்தியலால் தாக்கியுள்ளதாகவும், அந்த ஆணிடம் கத்தி ஒன்றும் காணப்பட்டதாகவும், இந்தத் தாக்குதல் தொடர்பிலானRead More →