கனேடியர்களை இலக்கு வைக்கும் புதுவகை நிதி மோசடி: காவல்துறை எச்சரிக்கை
Reading Time: < 1 minuteகனேடியர்களை இலக்குவைத்து தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்படும் புதிய பண மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னரும் இவ்வாறு கனேடிய வருமான வரித்துறைக்கான வரிகளை வசூல் செய்வதாக தெரிவித்து கனேடியர்களிடம் இருந்து மில்லியன் கணக்கான டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிதாக காவல்துறையினர் போல் நடித்து மோசடி முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் உள்ளூர் காவல்துறை போல தம்மைக் கூறிக்கொள்ளும் நபர்கள் இவ்வாறு தொலைபேசி ஊடாகRead More →