Reading Time: < 1 minuteஉலகில் சுற்றுலா செல்ல தகுந்த நாடுகள் பட்டியலில் கனடா 9, இந்தியா 34ஆவது இடத்தில் உள்ளது என உலக பொருளாதார மன்ற அறிக்கை கூறுகிறது. உலக பொருளாதார மன்றத்தின் சமீபத்திய பயண , சுற்றுலா போட்டித்திறன் அறிக்கையில் சுற்றுலா செல்ல தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 6 இடங்கள் முன்னேறி உள்ளது. இந்தியாவின் தரவரிசை 40-வது இடத்திலிருந்து 34-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் சமீபத்திய சுற்றுலாRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைதாகியுள்ளனர். குறித்த பெண்கள் சிறுவர்களை வீட்டின் அடித்தளமொன்றில் தடுத்து வைத்ததுடன் அட்டைப் பெட்டியினுள் அடைத்து வைத்து துன்புறுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் எட்மென்டன் ரவுன் ஹோம் பகுதியில் சிறுவர்கள் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. சகோதரிகளான இரண்டு பெண்களும் ஆறு வாரங்களுக்கு, 3 முதல் 6 வயதுடைய சிறுவர்களை இவ்வாறு அடித்தளத்தில் பூட்டிவைத்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்,Read More →

Reading Time: < 1 minuteதனது நாய்களைப் பார்வையிடச் சென்ற பெண் ஒருவர் கரடி தாக்கிப் பலியான சம்பவம் ஒன்ராறியோவின் மேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் எல்லையுடன் அமைந்துள்ள Red Pine Island பகுதியில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர், நாய்களைப் பார்வையிடச் சென்ற தமது மகள் வீடு திரும்பாததை அடுத்து அவரது பெற்றோர் தமக்கு முறைப்பாடு வழங்கியதாகவும், தாம் சம்பவ இடத்திற்கு சென்று தேடிய போதுRead More →

Reading Time: < 1 minuteஇன்று காலை வேளையில் அஜெக்ஸ் பகுதியில் காவல்துறையினரின் வீதித் தடுப்புச் சோதனையிலிருந்து தப்பியோடிய இரண்டு 18வயது இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்று அதிகாலை 12:05 அளவில், Westney வீதிப் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் சென்ற வாகனம் ஒன்றை மறிக்க முயன்றதாகவும், எனினும் அது காவல்துறையினரை மதிக்காது அங்கிருந்து தப்பித்துச் சென்றதாகவும் டூர்ஹம் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தப்பித்துச் சென்ற அந்த கறுப்பு நிற BMWRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் அபாயகரமான சந்தேக நபர்களில் பட்டியலில் தமிழ் இளைஞர் ஒருவரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வரும் 28 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் என்பவரே அபாயகரமான நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை காணும் பட்சத்தில் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. சந்தேக நபரான தமிழ் இளைஞர் வன்முறையில் ஈடுபட கூடிய ஆபத்தானவர் என்று நம்பப்படுகிறது. அவரை காணும் பட்சத்தில் அவருக்கு அருகில் செல்லRead More →

Reading Time: < 1 minuteடொரோண்டோவில் ப்ளூர் வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண் மீது மோதிய கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த குடியிருப்பொன்றில் மோதி விபத்துக்குள்ளானது. ரொறென்றோவின் Lansdowne Avenue மற்றும் Wallace Avenue க்களை இணைக்கும் Bloor தெருவின் வடக்கு பகுதியில் தான் இச்சம்பவம் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிஸார் கூறுகையில், குறித்த வாகனம் வீதியில் சென்ற இளம் பெண் மீது மோதியதோடுRead More →

Reading Time: < 1 minuteநேற்றுக் காலை வேளையில் 20 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மிசிசாகா மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Queensway street மற்றும் Hurontario street பகுதியில் நேற்று காலை 6:35 அளவில் குறித்த அந்த நபரை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டதாகவும், அவரைத் தாங்கள் முதலில் கண்ட வேளையில் அவர் தானாகவே அருகே இருந்த மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்ததாகவும் பீல் பிராந்தியRead More →

Reading Time: < 1 minuteநேற்று இரவு ரொரன்ரோ நோர்த் யோர்க் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தீப்பரவல் சம்பவித்துள்ளது. Yonge street மற்றும் Finch Avenue பகுதிக்கு மேற்கே, அல்ராமவுண்ட் வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடொன்றில் நேற்று இரவு 9 மணியளவில் இந்தத் தீப்பரவல் ஏற்பட்டதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தீப்பரவல் ஏற்பட்ட வேளையில் அந்த வீட்டில் யாரும் இருக்கவில்லை எனவும், அந்த வீட்டில் திருத்த வேலைகள் இடம்பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் சம்பவ இடத்திலிருந்துRead More →

Reading Time: < 1 minuteவின்னிபெக்கில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வின்னிபெக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிலர் காயமடைந்திருந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteரொரன்ரோ அலென் கார்டன்ஸ் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. Jarvis Streetஇல் அமைந்துள்ள குறித்த அந்த வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11:43 அளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகவும், வீட்டின் கீழ்த் தளத்தில் இருந்து கூரைப் பகுதி வரை முழுவதுமாக எரிந்து விட்டதாகவும், எனினும் வீடு கைவிடப்பட்ட நிலையில் யாரும் வசிக்காது இருந்த காரணத்தினால் இநத தீப்பரவலின் போது எவரும் காயமடையவில்லைRead More →

Reading Time: < 1 minuteஇன்று காலை வேளையில மிசிசாகாவில் அமைந்துள்ள உண்வகம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து 24 வயது ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Hurontario Street மற்றும் Central Parkway பகுதியில் அமைந்துள்ள Wally’s Family உணவகனத்தில் இன்று அதிகாலை 2:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், உயிரிழந்தவர் மிசிசாகாவைச் சேர்ந்த கெய்ல் குளோடன் என்று அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச்Read More →

Reading Time: < 1 minuteஇன்று பிற்பகல் வேளையில் பிரம்டன் பகுதியில் மரம் ஒன்றின் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார். Balmoral Drive மற்றும் Appleby Drive பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. Balmoral Driveவில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த அந்த வாகனத்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வாகனம் அங்கிருந்த மரம் ஒன்றில் மோதியுள்ளதாகவும், குறித்த அந்தச் சிறுவன் அமர்ந்திருந்தRead More →

Reading Time: < 1 minuteஇன்று காலை வேளையில் ரெக்ஸ்டேல் பகுதியில் அமைந்துள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் தீ்பபரவல் சம்பவித்துள்ளது. நெடுஞ்சாலை 27ற்கு அருகே, அல்பியன் வீதியில் அமைந்துள்ள குறித்த அந்த வாகன திருத்தக கட்டிடத்தில் இன்று அதிகாலை 12:45 அளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகவும், குறிப்பாக அங்கு வெடிப்புச் சத்தங்களுடன் தீ பரவியதாகவும் ரொரன்ரோ தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில் அங்கே குறித்த அந்தக் கட்டிடத்தின் பின்புறம் ஊடாகRead More →