அரசாங்கத்தின் இரகசிய தகவல்களை திருடியதாக உளவுத் துறையின் மூத்த அதிகாரி கைது!
Reading Time: < 1 minuteகனடா அரசாங்கத்தின் இரகசிய தகவல்களை திருடியதாக அந்நாட்டின் உளவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை உளவுத்துறை அதிகாரிகள் அவரை கைதுசெய்து, கனடாவின் குற்றவியல் சட்டம் மற்றும் தகவல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஐந்து வழக்குகளை பதிவு செய்துள்ளனர். கனடாவின் றோயல் மவுன்டட் பொலிஸ் என்ற புலனாய்வு அமைப்பின் முன்னாள் ஆணையாளர் பொப் பால்சன் என்பவரின் ஆலோசகராக இருந்த மூத்த உயர் அதிகாரியான கமரூன் ஆர்டிஸ் புலனாய்வுத்Read More →