பாதிப்பான உலகிற்கு குழந்தைகள் வேண்டாம் : கனேடிய பதின்ம வயதினர் சபதம்!
Reading Time: < 1 minuteவாழ்க்கைக்கு பொருந்தாத பெரிதும் பாதிப்பான உலகிற்கு குழந்தைகளை அழைத்து வருவது குறித்து இருமுறை யோசிக்கவேண்டும் என்று கனேடிய பதின்ம வயதினர் தெரிவித்துள்ளனர். வைஸ் கனடா இணைய ஊடகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வௌியிட்டுள்ள செய்தியில், 18 வயதான எம்மா லிம் என்ற பெண்ணின் போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் இருந்தும் இளம் தலைமுறையினரின் ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்ற நெருக்கடி தொடர்பில் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கான தனது போராட்டத்தில், எம்மா லிம்Read More →