ஹலிஃபக்ஸ் கத்துகுத்து சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது!
Reading Time: < 1 minuteஹலிஃபக்ஸ் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவம் தொடர்பாக, 27 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 200 தொகுதி – ஹெர்ரிங் கோவ் வீதியில் நேற்று (புதன்கிழமை) மாலை 5:13 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, 48 வயதான ஒருவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், எனினும் அவருக்கு உயிராபத்தான காயங்கள் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் மீது இதுவரை எந்தக்குற்றச்சாட்டும் முன்வைக்கவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார்,Read More →