வாகனத்தால் மோதுண்ட 2 வயதுச் சிறுவன் மருத்துவமனையில்
Reading Time: < 1 minuteClarington பகுதியில் வாகனம் ஒன்றினால் மோதப்பட்ட இரண்டு வயதுச் சிறுவன் ஒருவர் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Regional Road 57 மற்றும் Taunton Road பகுதியில், Perry Avenueவில் நேற்று முற்பகல் 10:20 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வதிவிடம் ஒன்றின் தனிப்பட்ட பாதையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பிக்கப் ரக வாகனம் ஒன்று சிறுவனின் உடலின் கீழ்ப் பாகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது. மோசமான காயங்களுக்குRead More →