புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான மாகாண சட்ட உதவிகளுக்காக 26.8 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு!
Reading Time: < 1 minuteகனடாவில் மாகாண ரீதியில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்காக 26.8 மில்லியன் கனேடிய டொலரை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சட்ட உதவி சேவையில் மாகாண ரீதியாக மேற்கொள்ளப்பட்ட துண்டிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுசெய்யும் முகமாக குறித்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கனடாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாகாணமான ஒன்ராறியோவின் முதலமைச்சர் டக் போர்ட், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான நிதியொதுக்கீட்டுக்கு மத்தியRead More →