மனைவியையும் மகனையும் கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்: பிரம்டனில் சம்பவம்
Reading Time: < 1 minuteபிரம்டனில் 51 வயது ஆண் ஒருவர் தனது மனைவியையும் 13 வயது மகனையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Williams Parkway மற்றும் Torbram வீதிப் பகுதியில், Josephine Courtஇல் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 5:45 அளவில் குறித்த அந்த வீட்டில் கத்திக் குத்து இடம்பெற்றதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்த போது, சம்பவ இடத்தில்Read More →