நடுவீதியில் பிறிதொருவருடன் கைகலப்பில் ஈடுபட்ட டாக்ஸி சாரதி தப்பியோட்டம்!
Reading Time: < 1 minuteகனடாவின் வெஸ்டன் வீதி மற்றும் 401 வது அதிவேக வீதிக்கு அருகே ஒரு டாக்ஸி சாரதி, யாரோ ஒருவரைத் தாக்கி விட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றதை சாட்சிகள் சிலர் உறுதிப்படுத்தியதை அடுத்து ரொறெண்ரோ பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். வாகன சாரதி தனது வாகனத்தில் ஏறிச்செல்லும் முன், இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதைக் காட்டும் சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களிலும், இணையங்களிலும் பகிரப்பட்டு வருகின்றது. கைகலப்பின் பின்னர் டாக்ஸி சாரதி மற்றவரை மோதித்Read More →