ஒரு இலட்சம் டொலர் பெறுமதியான திருடப்பட்ட மதுபாணத்துடன் இருவர் கைது
Reading Time: < 1 minuteசுமார் ஒரு இலட்சம் டொலர்கள் பெறுமதியான பியர் மதுபாணத்தினை கொண்டிருந்த இணைப்புக் கொள்கல சரக்கு ஊர்தி ஒன்றினை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு ஆண்களைக் கைது செய்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முழுமையாக பியர் மதுபாணம் நிரப்பப்பட்ட கொள்கலனுடனான குறித்த அந்தக் கனரக வாகனம் நேற்று திங்கட்கிழமை காலையில் Oxford County பகுதியில் இருந்து திருடப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறைக்கு முறைப்பாடு செய்த அந்தக் கனரக வாகனத்தின் உரிமையாளர், தனதுRead More →