இன்று நோர்த் யோர்க்கில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஐவர் மருத்துவமனையில்
Reading Time: < 1 minuteYork University Heights பகுதியில், பெருமளவானோர் நிறைந்திருந்த கேளிக்கை விடுதி ஒன்றில் இன்று அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். Finch Avenue West மற்றும் Keele Street பகுதியில் அமைந்து்ளள District 45 எனப்படும் இரவுக் கேளிக்கை விடுதியினுள், இன்று அதிகாலை 2:15 அளவில் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. அங்கு துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்ததாகவும், சம்பவ இடத்திற்கு விரைந்த போதுRead More →