Reading Time: < 1 minuteகனேடிய மண்ணில் முதன் முதலில் தமிழ்க்கடை மளிகைப்பொருட்களை வீட்டில் இருந்தவாறே கொள்வனவு செய்ய சர்வதேச ஒன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு நிகராக கனேடிய தமிழரால் உருவாக்கிய www.tamilkadai.ca எனும் தளம் டொரோண்டோவில் இயங்க ஆரம்பித்துள்ளது. உங்கள் நேரத்தையும் ,பணத்தையும், மன உளைச்சலையும் குறைத்து இலகுவான பாதுகாப்பான பணபரிமாற்று வசதிகளுடன் www.tamilkadai.ca தளத்தில் மளிகை பொருட்களை கொள்வனவு செய்வதுடன் அவற்றை உங்கள் வீடுகளில் கொண்டுவந்து தருகிறார்கள் . கனடா மண்ணின் கடும் காலநிலைகளுக்குRead More →

Reading Time: 2 minutesமுன்னாள் இலங்கை பாதுகாப்புச் செயலர் `கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக அவருக்கு நேற்றிரவு எழுத்துமூல அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதலாவது வழக்கை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickremetunga) மகள் அசிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்துள்ளார். இரண்டாவது வழக்கை, சித்திரவதையினால் பாதிக்கப்பட்ட கனடிய தமிழர் ஒருவரின் சார்பில் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் என்ற மனித உரிமைRead More →