Reading Time: < 1 minuteதீபா சுந்தரலிங்கம் (37) என்னும் பிரபல புற்றுநோய் பெண் வைத்தியர் டொரன்டோவில் புற்றுநோய் சிகிட்சைக்காக தன்னிடம் வந்த நோயாளியுடன் பல தடவைகள் கடமை நேரத்தில் நோயாளியுடன் பாலியல் தொடர்பிலான நடத்தை காரணமாக தனது வைத்திய உரிமத்தை இழக்கிறார். நோயாளியுடன் வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்டமை, அவரிடம் பாலியலில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களால் இவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டாக்டர் தீபா சுந்தரலிங்கம் (37) தனது வீட்டிலும், அவரது மருத்துவமனையிலும், அவரதுRead More →