Reading Time: 2 minutes16வது தமிழ் இணைய மாநாடு நேற்று டொராண்டோ பல்கலைக்கழகம் ஸ்கார்பாரோ (UTSC) வில் தொடங்கியது. மாறிவரும் தொழில்நுட்ப உலகில் மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு தொழில்நுட்ப மாநாடு, 350,000 தமிழ் மக்கள் வாழும் டொரோண்டோ மாநகரில் வெறும் 20 க்கும் குறைவான மக்களுடன் ஆரம்பித்து நடந்தது மிகவும் ஏமாற்றமே. மாநாடு நடைபெறும் பல்கலைக்கழகத்துக்கு 10 நிமிட தொலைவில் தமிழ் மக்கள் கலந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் வீதி திருவிழாவில் பல்லாயிரம் தமிழ் மக்கள்Read More →