Reading Time: < 1 minute
கனேடிய பெண் ஒருவர், Dark webஇல் விற்பதற்காக, விலங்குகளை கொடூரமாகக் காலால் மிதித்துக் கொன்று, அதை வீடியோவாக பதிவு செய்துவந்துள்ளார்.
வின்னிபெகைச் சேர்ந்த ஐரீன் லிமா என்னும் பெண் Dark webஇல் விற்பதற்காக, விலங்குகளை கொடூரமாகக் காலால் மிதித்துக் கொன்று, அதை வீடியோவாக பதிவு செய்துவந்துள்ளார்.
ஐரீனுடைய காதலரான சாட் (Chad Kabecz), அந்த வீடியோக்களை Dark webஇல் விற்றுவந்துள்ளார்.
பொலிசாருக்கு இந்த விடயம் தொடர்பில் ரகசிய துப்புக் கிடைத்ததையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
விலங்குகள் கொடுமை தொடர்பில் அவர்கள் இருவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.