Reading Time: < 1 minute
இந்தியா மற்றும் இலங்கைக்கிடையேயான படகு சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்ட அதிகாரிகள் காங்கேசன்துறை மற்றும் தலைமன்னாருக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.