Reading Time: < 1 minute
முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் கூட கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாக கூடும் என்று கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி தெரெசா டாம் தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு தடுப்பூசியை இரண்டு முறை போட்டுக் கொண்டவர்களுக்கு அறிகுறியற்ற தொற்று அல்லது தொற்று பரவுகின்ற ஆபத்து குறைவாக இருக்கும் .
தடுப்பூசி முழுமையான பாதுகாப்பு அல்ல. உங்களுக்கு பரவும் அபாயத்தை மாத்திரமே குறைக்குமே தவிர, முழுமையாக நீக்காது. இரண்டாவது முறை தடுப்புசி போட்டுக் கொண்ட பின்னர் ஆபத்து குறையும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.