Reading Time: < 1 minute
கனடிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு மாணவர்களின் உள்ளீர்ப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவினால் இவ்வாறு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
உயர் கல்வித்துறை நிறுவனங்கள் சிலவற்றில் இவ்வாறு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவற்றில் சில ஆட்குறைப்பு நடவடிக்கை தற்காலிகமானவை எனவும் சிலவை நிரந்தரமான ஆட்குறைப்பு நடவடிக்கை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
லிபரல் அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதியை குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.