கனடாவிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட திடீர் மரணம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை வேளையில் Oshawaவில் நடந்துள்ளது.
Police are on scene at a residence on Winlord Place in Oshawa, for a sudden death investigation. The homicide unit has been called in. Further updates will be provided once they become available. There is no risk to public safety. pic.twitter.com/plKqg6qt7D
இதனையடுத்து கொலை வழக்குகளை விசாரணை செய்யும் புலனாய்வு குழு அங்கு விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர். ஒன்ராறியோ Winlord placeல் உள்ள வீட்டில் திடீர் மரணம் ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்த தகவலின் பேரில் அங்கு அதிகாரிகள் சென்றுள்ளனர்.
பொது பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை, இது தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கும் போது தெரிவிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.