Reading Time: < 1 minute

கனடாவில் வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஐந்தாவது தடவையாகவும் மத்திய வங்கி வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்றைய தினம் 0.5 வீதத்தினால் இவ்வாறு வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் ஒரு வீதமாக பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் கனடாவில் தொழில் வாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.