Reading Time: < 1 minute
கனடாவின் காம்லூஸ் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை, பொலிஸார் தேடி வருகின்றனர் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை இவ்வாறு பொலிஸார் தேடி வருகின்றனர்.
நாடு தழுவி அடிப்படையில் வந்து உத்தரவு குறித்த நபருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
41 வயதான சார்ட் டக்லஸ் வெரி என்ற நபரை இவ்வாறு பொலிஸாரினால் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் 6 அடி 3 அங்குலம் உயரமுடையவர் எனவும் 230 பவுண்ட் எடையுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரை கண்டால் அவரின் அருகாமைக்கு செல்லாது பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.