கனடாவில் தெற்காசிய வர்த்தகர்கள் இலக்கு வைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் எனவும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான தொலைபேசி அழைப்புகள் விடக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அனேக சந்தர்ப்பங்களில் தெற்காசிய பூர்வீகத்தை கொண்ட வர்த்தகர்குள் மிரட்டப்பட்டு கப்பம் கோரல்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பணம் வழங்குமா வழங்குமாறு கூறிய பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.
சுமார் பல நூறு ஆயிரம் டொலர்கள் இவ்வாறு கப்பம் கோரப்படுவதாக தெற்காசிய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ட்ரக் வண்டி போக்குரத்தில் ஈடுபடும் நிறுவுன உரிமையாளர்கள் மீது இவ்வாறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான அச்சுறுத்தல்கள் தங்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெற்காசிய வார்த்தர்கள் தெரிவிக்கின்றனர்.