Reading Time: < 1 minute
கனடாவின் கேம்பிரிட்ஜ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு ஆண் கொள்ளப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.