Reading Time: < 1 minute
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,581பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 20பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 25ஆயிரத்து 151பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 115பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 23ஆயிரத்து 162பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 765பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 16இலட்சத்து 72ஆயிரத்து 874பேர் குணமடைந்துள்ளனர்.