Reading Time: < 1 minute
கனடாவில் இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கல்கரி பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரண்டு கொலைகளுடன் தொடர்புடைய ஆபத்தான நபர் என பொலிஸார் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
38 வயதான பெனடிக் கமின்ஸி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கமின்ஸி தனது வாகனத்திற்கு அருகாமையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபர் கடந்த காலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருகு;கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.