Reading Time: < 1 minute
2023ஆம் ஆண்டில் கனடா 465,000 புலம்பெயர்ந்தோரை வரவேற்கத் திட்டமிட்டுள்ளது.
கனடாவின் 2023ஆம் ஆண்டுக்கான புலம்பெயர்தல் மட்ட இலக்கு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கனடா 2023ஆம் ஆண்டில் 465,000 புலம்பெயர்ந்தோரை வரவேற்கத் திட்டமிட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் நுழைவு திட்டம்: 82,880 பேர் மாகாண நாமினி திட்டங்கள்: 105,500 பேர் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை அழைத்துக்கொள்ளும் திட்டம்: 28,500 பேர் கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொள்ளும் திட்டம்: 78,000 பேர்
தகுதியுடையோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.