Reading Time: < 1 minute
ஒண்டாரியோவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மேலும் 85 புதிய நோயாளர்கள் கடந்த 24 மணிநேரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை 588 ஆக அதிகரித்துள்ளதாக சற்றுமுன் ஒண்டாரியோ அரசு தெரிவித்துள்ளது .
நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து செல்வத்தையும், நிலைமை எல்லை மீறி போவதாகவும், நிலைமை இப்படியே தொடர்ந்தால், மேலும் கடும் நடவடிக்கையை எடுத்து இந்த நிலைமையை சமாளிக்க வேண்டி ஏற்படும் என்றும் அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்படுகின்றது.