Reading Time: < 1 minute

அமெரிக்காவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் கனடிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் உட்டாஹ் (utah) மாநிலத்தில் பணிப்பாறை சரிவில் சிக்கிய கனடிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

38 வயதான டேவிட் ஐதர் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்காத காரணத்தினால் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக தேடுதல் பணிகள் கால தாமதமாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு எனினும் குறித்தனர் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழப்பு தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கியூபிக் மாகாணத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.